ஆவூரான்:

பெயர்: சந்திரன் சண்முகம்
பிறந்த இடம்: நெடுந்தீவு, யாழ்ப்பாணம்
(1963)
வசிப்பிடம்: அவுஸ்திரேலியா
தொடர்புகளுக்கு:
முகவரி:
5, Matthew ct, Hampton Park,
Victoria 3976,
Australia.
Tel: 0397998493
E.mail: aavuraan@yahoo.com.au

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, விமர்சனம்

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுப்பு:

  • ஆத்மாவைத் தொலைத்தவர்கள்

விருதுகள்:

  • ஈழத் தமிழ்ச் சங்கம் விக்ரோறியா 10வது ஆண்டு சர்வதேசச் சிறுகதைப் போட்டி
  • லண்டன் பூபாளராகங்கள் -  சிறுகதைப் போட்டி - 2007
  • கலாபூஷணம் க.சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டி - 2007
  • செம்பியன் செல்வன் ஞாபகார்த்தப் போட்டி 2007 - ஆகியவற்றில் பரிசில்கள் பெற்றுள்ளார்.

இவர் பற்றி:

  • இவர் தற்போது அவுஸ்திரேலியாவில் உதவி மருத்துவத் தாதியாகப் பணிபுரிகிறார். இவரது படைப்புக்கள் வீரகேசரி, தினக்குரல், தினமுரசு, ஈழநாதம், ஞானம், ஈழமுரசு ஆகியவற்றில் வெளிவந்துள்ளன.